திருநெல்வேலி
2000 ஆண்டு பழமை வாய்ந்த நகரம் நம் திருநெல்வேலி. பொருநை
(தாமிரபரணி) நதிக்கரையில் அமைந்துள்ள ஓர் அழகிய சொர்க்கம் நம் நெல்லை சீமை.... நம் திருநெல்வேலியின் மற்றொரு பெயர் வேணுவனம் ஆகும். வேணுவனம் என்பது மூங்கில்காடு ஆகும் . 16ம் நூற்றாண்டில்
மூங்கில்காடு நிறைந்த பகுதியாக இது இருந்ததால் இந்த்த பெயர் பெற்றது.
Comments
Post a Comment